Mid Week Eviction…யார் வெளியேறப் போவது?
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
அந்த வகையில் இந்த வாரம் இடைநடுவில் ஒருவர் வெளியேற்றப்படவுள்ளார்.
அந்த வெளியேற்றத்தை செய்யவுள்ளது வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள்.
அதற்கான ப்ரமோ இதோ…