காதலை உறுதிப்படுத்திய அருண் – அர்ச்சனா…

காதலை உறுதிப்படுத்திய அருண் – அர்ச்சனா…

பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் குடும்பத்தினர் வீட்டுக்குள் வருகின்றனர். அந்த வகையில், அருணின் காதலி எனக் கிசுகிசுக்கப்பட்ட முன்னாள் பிக்பொஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா வீட்டுக்குள் வருகிறார்.

நீண்ட நேரம் இவர்களது காதல் உண்மையா? பொய்யா? என்ற சந்தேகம் அனைவருக்குள்ளும் இருக்க, இது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share This