கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ

கண் கலங்கிய போட்டியாளர்கள்…வெளியானது ப்ரமோ

பிக்பொஸ் சீசன் 8 இல் நேற்று எதிர்பாராதவிதமாக ஜாக்குலின் வெளியேறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று எஞ்சியிருக்கும் 5 போட்டியாளர்களான முத்து, பவித்ரா,விஷால், சௌந்தர்யா, ரயான் ஆகியோர் இந்த பிக்பொஸ் வீட்டுக்குள் இதுவரையில் செய்த பயணம் குறித்த வீடியோ ஒளிபரப்பாகவுள்ளது.

அதனைக் கண்ட போட்டியாளர்கள் ஆனந்தக் கண்ணீரில் திளைத்துள்ளனர்.

அதற்கான ப்ரமோ இதோ…

Share This