போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்

போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்

பணப்பெட்டியின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், தற்போது 8 இலட்சத்துக்கான பெட்டியை 80 மீட்டர் தூரம் 35 விநாடிகளுக்குள் எடுத்துவிட்டு திரும்ப வேண்டும்.

அதன்படி ஜாக்குலின் இம் முறை களத்தில் குதிக்கிறார்.

அவர் செல்வதற்கு முன்பு அழுதுகொண்டே மீண்டும் இந்த வீட்டுக்கு திரும்புவேனா தெரியவில்லை எனக் கூறிவிட்டு, ஓடுகிறார்.

ஆனால், முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என பிக்பொஸ் கூறிவிட்டார்.

அதற்கான ப்ரமோ….

Share This