இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா ரயான்?
பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த இரண்டு நாட்களும் பணப் பெட்டி வாரம்.
அதன்படி நேற்று 50000 ரூபாவை முத்து எடுத்தார்.
இந்நிலையில் தற்பொழுது வெளிவந்துள்ள ப்ரமோவில் ரயான் இரண்டு இலட்சம் ரூபாய்க்காக களத்தில் குதிக்கிறார்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் ரயான் வந்துவிடுவாரா?இல்லையா? என அவரது ரசிகர்கள் மிகவும் டென்ஷனாக இருக்கின்றனர்.
அதற்கான ப்ரமோ…