‘Will You Marry Me’ விஷ்ணுவிடம் ப்ரபோஸ் செய்த சௌந்தர்யா…அவர் பதில் என்ன?
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமான நிகழ்ச்சியான பிக்பொஸ்ஸில் இந்த வாரம் உணர்வுப்பூர்வமான வாரமாக உள்ளது.
அதாவது பிக்பொஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வீட்டுக்குள் வருகின்றனர்.
அதில் முக்கிய விடயம் என்னவென்றால், சௌந்தர்யாவுக்காக முன்னாள் பிக்பொஸ் போட்டியாளரும் நடிகருமான விஷ்ணு வீட்டுக்குள் வருகிறார்.
அப்போது என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா? என சௌந்தர்யா விஷ்ணுவிடம் கேட்கிறார்.
இந்த தருணம் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால், இதற்கு விஷ்ணுவின் பதில் என்னவென்பது தான் இன்னும் தெரியவில்லை.