கண்ணீர் சிந்தும் சௌந்தர்யா…அதிரடியான ப்ரமோ
இந்த வாரம் பிக்பொஸ் சீசன் 8 இல் மெனேஜர்ஸ் மற்றும் தொழிலாளர்களாக போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். சண்டை சச்சரவுகளுக்கு மத்தியில் இவ் விளையாட்டு தொடர்கிறது.
இந்நிலையில் மழை வந்ததும் அதனை தொழிலாளியான அன்ஷிதா ரசிக்கையில், ஓடி வந்த மெனேஜர் சௌந்தர்யா அவரது கையிலிருந்த குடையை பிடுங்கியுள்ளார். அனைவரும் சௌந்தர்யாவை கேள்வி கேட்க கண்ணீர் சிந்துகிறார் சௌந்தர்யா.
அதற்கான ப்ரமோ…