அனைவரும் சேர்ந்து அருணை டார்கெட் செய்கிறார்களா? சூடுபிடிக்கும் பிக்பொஸ்
பிக்பொஸ் சீசன் 8 இந்த வாரத்திலிருந்து தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் இரண்டு பேர் போட்டியிலிருந்து வெளியேறினர்.
அந்த வகையில் இன்று வெளிவந்த எபிசோட்டில் அனைவருடனும் அருண் சண்டையிடுகின்றார்.
நீ பெரியாளா? நான் பெரியாளா? என்ற வாக்குவாதம் அனைவருக்குள்ளும் நடப்பதாகத் தெரிகிறது.
அனைவரும் சேர்ந்து அருணை அடிப்பதைப் போல் இருக்கிறது.
அதற்கான ப்ரமோ இதோ….