மறுபடியும் முதல்ல இருந்தா? ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள போட்டியாளர்கள்

மறுபடியும் முதல்ல இருந்தா? ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள போட்டியாளர்கள்

பிக்பொஸ் சீசன் 8 இன் புதிய ப்ரமோவில் வெளியில் சென்ற இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளே வரும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தற்போது வீட்டுக்குள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு பதிலாக அவர்கள் போட்டியைத் தொடர்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

எந்த சீசனிலும் இல்லாதவிதமாக இது புதிதாக இருக்கிறது.

Share This