களைகட்டும் பிக்பொஸ் கொண்டாட்டம்…..
விஜய் தொலைக்காட்சியின் பிக்பொஸ் சீசன் 8 வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், வழமை போல் பிக்பொஸ் கொண்டாட்டம் இந்த வருடமும் நடைபெறவுள்ளது.
அதில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பாக்குவார்கள்.
அதற்கான ப்ரமோ…