பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகவுள்ளதாக நடிகர் பரத் வெளியிட்டுள்ளார்.

Share This