எலுமிச்சை தெரியும்…அதென்ன கொழுமிச்சை?

எலுமிச்சை தெரியும்…அதென்ன கொழுமிச்சை?

பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் தான் கொழுமிச்சை. இது எலுமிச்சைப் பழத்தின் வாசத்தை ஒத்திருக்கும்.

இதன் மேற்புறம் கரும் பச்சையாகவும் பழுத்ததன் பின்னர் மஞ்சளாகவும் சுருக்கங்களுடனும் காணப்படும்.

ஆனால், எலுமிச்சைப் பழத்தை விட பெரிதாகவும் அதிக சாறு கொண்டதாகவும் இருக்கும். இப் பழத்தின் இலை, காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இப் பழத்தில் விட்டமின் சி, கல்சியம், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், பொஸ்பரஸ் போன்றவையும் காணப்படுகிறது.

இப் பழம் இதய நோய், இருமல்,சுவாசப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் கொடுக்கும். ஜீரணப் பிரச்சினை, மலச்சிக்கல், மலக்குடல் புற்றுநோய்க்கும் இது சிறந்த நிவாரணத்தைக் கொடுக்கிறது.

 

 

Share This