பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்

பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலாமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

நீண்டகால உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானதாக பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை அறிவித்துள்ளது.

கலீதா ஜியா கல்லீரல் சிரோசிஸ், மூட்டுவலி, நீரிழிவு, மார்பு மற்றும் இதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )