Author: T Sinduja
ஜம்மு காஷ்மீரில் காட்டுத் தீ அபாயம்…பொதுக்களுக்கு எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்த வாரத்துக்குள் பாரிய காட்டுத் தீ அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் காஷ்மீர் பிராந்தியத்துக்கு பொறுப்பான அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளிலுள்ள 10 மாவட்டங்களில் ... Read More
துன்பம் வரும்போது வயிறு குலுங்க சிரிங்க…
சிரிப்பதால் நம் மனம் மட்டுமல்லாது உடலுக்கும் அதிக நன்மைகள் என கூறப்படுகிறது. ஆனால், நமக்கு இருக்கும் கவலைகளை மறந்து எத்தனை பேர் சிரிக்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறி தான். அந்த வகையில் வயிறு குலுங்க ... Read More
தண்டேல் திரைப்படத்தின் ‘ஹைலேசோ ஹைலேசோ’ பாடலின் லிரிக்கல் வீடியோ
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இதில் நாக சைதன்யா, சாய்பல்லவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ... Read More
விவசாய நவீனமயமாக்கல் – செயற்திட்ட அறுவடை விழா இன்று நடைபெற்றது
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது. கொமர்ஷல் வங்கியின் ... Read More
ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு இனி குஷி தான்…கலக்கலான புது அப்டேட்
அவ்வப்போது வாட்ஸ் அப் அதன் பயனாளர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது ஸடேட்டஸ் பிரியர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப்பில் இசையுடன் சேர்ந்த ஸ்டேட்டஸ் ... Read More
அமெரிக்க குடியுரிமை ரத்து உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்த நீதிமன்றம்
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்காவுக்கு வேலைக்காக வந்த தம்பதியர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி 20 ஆம் திகதிக்குப் பிறந்து குழந்தை பிறந்தால் அதற்கு அமெரிக்க குடியுரிமை கிடையாது எனும் உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினால் அமெரிக்காவில் ... Read More
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கண்ணீர் விட்ட அழுத டி.இமான்…யாரை நினைத்து தெரியுமா?
சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இவர்களுக்கு அடுத்ததாக தனக்கென ஒரு தனி பாணியை இசையில் கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் டி.இமான். எப்பொழுதெல்லாம் மனம் சோர்வாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் டி.இமானின் இசையில் வெளிவந்த பாடல்களை கேட்டால் மனம் ... Read More
2025 ஒஸ்கார் விருது…இறுதிப் பட்டியலில் இந்திய குறும்படம் ‘அனுஜா’
சினிமாவைப் பொறுத்தவரையில் எந்தவொரு விருதுமே கலைஞனுக்கு பெருமை சேர்ப்பது தான். அதிலும் ஒஸ்கார் விருது தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என பல ... Read More
76 ஆவது குடியரசு தின நிகழ்வு…இந்தியா வந்தடைந்தார் இந்தோனேஷிய பிரதமர்
எதிர்வரும் 26 ஆம் திகதி தலைநகர் டில்லியில் நடைபெறவிருக்கும் நாட்டின் 76 ஆவது குடியரசு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தோனேஷியா பிரதமர் பிரபோவோ சுபியன்டோ இந்தியா வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இந் நிகழ்ச்சியில் ... Read More
ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவு…அமெரிக்காவில் அதிகரிக்கும் சிசேரியன்
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றதிலிருந்து பல சட்டதிட்டங்களையும் உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான காலக்கெடுவையும் அறிவித்து வருகிறார். அந்த உத்தரவுகளில் ஒன்று தான். ... Read More
உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது
கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார். ... Read More
சாணக்கிய நீதிப்படி இந்த அறிகுறிகள் கெட்ட சகுனமாகும்
வீட்டில் ஏதேனும் கெட்ட விடயங்கள் நடக்கப் போகிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து நம்மால் கணிக்க முடியும். அந்த வகையில் சாணக்கிய நீதியின்படி சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. சாணக்கியரின் கூற்றுப்படி சில அறிகுறிகளைக் கொண்டு ... Read More












