Author: T Sinduja

சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்

T Sinduja- February 13, 2025

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மாமன் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் ... Read More

தாய்வான் பல்பொருள் அங்காடியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு….4 பேர் உயிரிழப்பு

T Sinduja- February 13, 2025

தாய்வானின், தைசங் நகரிலுள்ள ஷின் கோங் மித்சுகோஷி எனும் பல்பொருள் அங்காடியொன்று 12 ஆவது தளத்தில் இயங்கி வருகிறது. இதில் உணவு விற்பனை செய்யும் குறித்த பகுதியில் திடீரென இன்று காலை எரிவாயு சிலிண்டர் ... Read More

காதலில் விழுந்த முத்து…களைகட்டிய பிக்பொஸ் கொண்டாட்டம்

T Sinduja- February 13, 2025

பிக்பொஸ் சீசன் 8 இன் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த வாரம் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒளிரப்பாகவுள்ளது. இந்நிலையில் அதில் ஒரு பகுதியாக முத்துக்குமரனை காதல் காட்சியொன்றில் நடிக்குமாறு கேட்டுக்கொள்ள, அவரது ... Read More

கண் முன் நடந்த பெற்றோரின் திருமணம்….கலங்கி நின்ற போட்டியாளர்

T Sinduja- February 13, 2025

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் சூப்பர் சிங்கரில் நம்ம வீட்டு கல்யாணம் சுற்று. இதற்கு சிறப்பு விருந்தினராக எவர் க்ரீன் கதாநாயகி நதியா ... Read More

மவுசு குறையாத ‘அரிக்கேன் விளக்குகள்’

T Sinduja- February 13, 2025

எத்தனையோ விதவிதமான மின்விளக்குகள் நம் வீட்டை அழகுபடுத்தினாலும் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய அரிக்கேன் விளக்குகளுக்கு அது ஈடாகாது. ஆரம்பக் காலகட்டத்தில் சிம்னி விளக்கு எனப்படும் சிறிய விளக்குகளே மக்கள் பயன்பாட்டுக்கு ... Read More

கறுப்பு நிற செல்லப் பிராணிகள் துரதிர்ஷ்டத்தை துரத்துமா?

T Sinduja- February 13, 2025

பொதுவாக கறுப்பு நிறம் கண் திருஷ்டியை எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுவதுண்டு. அதன்படி வீட்டில் கறுப்பு நிற செல்லப் பிராணிகளை வளர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம். சில வீடுகளில் வளர்க்கப்படும் கறுப்பு நிற ... Read More

லொஸ்லியா, லிஜொமொல் இணைந்து நடித்துள்ள ஜென்டில்வுமன்…டீஸர்

T Sinduja- February 13, 2025

ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ஜென்டில்வுமன். இப் படத்தில் லிஜோமோல், ஹரி கிருஷ்ணன், லொஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே ஆணுடன் உறவில் இருக்கும் இரு பெண்களின் கதையாக இப் படம் ... Read More

விக்ரம் பிரபுவின் அடுத்த படம்…லவ் மேரேஜ்

T Sinduja- February 13, 2025

சுரேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பூி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு லவ் மெரேஜ் எனப் பெயர் ... Read More

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை

T Sinduja- February 13, 2025

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், ... Read More

‘சுழல் 2’ வெப் தொடரின் ஓடிடி ரிலீஸ் திகதி இதுதான்

T Sinduja- February 11, 2025

பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவான வெப் தொடர் சுழல் - தி வோர்டெக்ஸ். இந்த வெப் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சந்தாபாரதி, பிரேம் ... Read More

தோல் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்

T Sinduja- February 11, 2025

தோல் புற்றுநோய் என்பது தற்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதன்படி, தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டன் நிறுவனமொன்று கண்டுபிடித்டதுள்ளது. உலகளாவிய ரீதியில் சுமார் 40 சதவீதமானோர் இந்த ... Read More

வாழை இலையில் உணவு….இன்று வரை குறையாத மவுசு

T Sinduja- February 11, 2025

என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் பழைய கலாசாரங்களின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அதன்படி என்னதான் எவர்சில்வர், பீங்கான், பேப்பர் தட்டுகள் வந்து போனாலும் வாழை இலைக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்று தான் கூற வேண்டும். ... Read More