Author: T Sinduja

கனவுகளை நிஜமாக்கும் டான்ஸ் ஜோடி டான்ஸ்…விரைவில்

T Sinduja- February 14, 2025

ஜீ தமிழின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ். தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன்படி கனவுகளை நிஜமாக்கும் மேடை பல சாமான்யர்களை சாதனையாளர்களாக மாற்றும் மேடை விரைவில்.... அதற்கான் ப்ரமோ ... Read More

கழுகு திரைப்பட நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அறிவிப்பு

T Sinduja- February 14, 2025

அலிபாபா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான நடிகர் கிருஷ்ணா, கற்றது களவு, யாமிருக்க பயமேன், வல்லினம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்ததில் கழுகு, மாரி ஆகிய திரைப்படங்கள் பிரபலமாக பேசப்பட்டது. ... Read More

‘Coming Soon’…அமீர்-பாவனி வெளியிட்டுள்ள புகைப்படம்….என்னவா இருக்கும்?

T Sinduja- February 14, 2025

பிக்பொஸ் சீசனில் இதுவரை எத்தனையோ காதல்கள் முளைத்திருக்கின்றன. ஆனால், அனைத்துமே ஜெய்த்துவிடவில்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் தான் அமீர் - பாவ்னி ஜோடி. காதல் வயப்பட்ட இவர்கள், தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். ... Read More

காதலர் தினத்துக்குப் பின்னால் இப்படியொரு கதை இருக்கிறதா?

T Sinduja- February 14, 2025

காதலர் தினம் என்றாலே காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பையும் பரிசில்களையும் பகிர்ந்துகொள்வதை பார்த்திருப்போம். அன்பானவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு பரிசில்களை வழங்கலாம் என்பதால் இதனை அன்பர்கள் தினம் எனவும் அழைக்கின்றனர். பொதுவாக உலகம் முழுவதிலும் ... Read More

‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று ரிலீஸ்

T Sinduja- February 14, 2025

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி அவரது 26 ஆவது படத்தை நடித்து முடித்துள்ளார். இப் படத்துக்கு வா வாத்தியார் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாக கார்த்தி ... Read More

த.வெ.த தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு

T Sinduja- February 14, 2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர்களுக்க ஒய், இசட் எனும் பிரிவுகளின் கீழ் ... Read More

கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ்….இன்று வெளியாகும் டீஸர்

T Sinduja- February 14, 2025

சதீஷ் இயக்கத்தில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கவின் நடித்துள்ள திரைப்படம் கிஸ். இப் படத்தில் ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார். இத் திரைப்படத்தின் டீசரை இன்று வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. முதல் ... Read More

விண்வெளி வீரர்களுக்கான உடையை வடிவமைத்த சீனா

T Sinduja- February 14, 2025

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவுக்கு ... Read More

மேடையை தெறிக்கவிட்ட நடனம்…வாய் பிளந்த நடுவர்கள்…இந்த வாரம் ஜோடி ஆர் யு ரெடிக்கு தயாரா?

T Sinduja- February 14, 2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2இல் இந்த வாரம் ஜோடிகள் அருமையாக நடனமாடி அசத்துகின்றனர். அதிலும் வரதா மாஸ்டருடன் நடுவர் ஸ்ரீ தேவி சேர்ந்து நடமாடும் காட்சிகள் பார்ப்பதற்கு ... Read More

ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது

T Sinduja- February 14, 2025

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ... Read More

12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள்

T Sinduja- February 14, 2025

கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும். அந்த வகையில் 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் என்னெவென்று பார்ப்போம். மேஷம் வெளிநாடுகளுக்குச் செல்ல விசா கிடைக்கும். தங்க நகை வாங்குவீர்கள். சட்டத்துக்கு எதிராக ... Read More

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி

T Sinduja- February 13, 2025

எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக அசாதாரண கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்பு ... Read More