Author: Nishanthan Subramaniyam

T20 உலக கிண்ணத்தில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறியது அவுஸ்திரேலியா

Nishanthan Subramaniyam- February 18, 2026

சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது. 2026 T20 உலக கிண்ணத்தின் 32ஆவது லீக் போட்டி சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் ... Read More

நியூசிலாந்து அணி, ‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி

Nishanthan Subramaniyam- February 17, 2026

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி இருபதுக்கு இருபதுஉலகக் கிண்ணத் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில், கனடா அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்திய நியூசிலாந்து அணி, 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி ... Read More

மாகாண சபை தேர்தலை உடன் நடத்துங்கள்

Nishanthan Subramaniyam- February 17, 2026

கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.  அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

இலகு ரயில் திட்டத்திற்கு இன்னும் இணக்கப்பாடு ஏற்படவில்லை

Nishanthan Subramaniyam- February 17, 2026

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா (JICA) நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (17) ... Read More

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- February 17, 2026

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது. கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். ... Read More

சீமானின் எங்கள் தேசம் வலை தொலைக்காட்சியில் தமிழீழப்படம்

Nishanthan Subramaniyam- February 17, 2026

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய வலை தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். எங்கள் தேசம் என்ற பெயரில் அவர் இந்த வலை தொலைக்காட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த வலை தொலைக்காட்சி உலக மக்கள் ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- February 17, 2026

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் வெள்ளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலை இன்றைய தினம்(17) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ... Read More

தயாசிறியின் கட்சி உறுப்புரிமை – இடைநிறுத்த தடை

Nishanthan Subramaniyam- February 17, 2026

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ... Read More

திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம்

Nishanthan Subramaniyam- February 17, 2026

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் ல் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  ஒருமனதாகத் ... Read More

இரண்டு சட்டமூலங்கள் குறித்த உயர் நீதிமன்றத் தீர்மானத்தை அறிவித்த சபாநாயகர்

Nishanthan Subramaniyam- February 17, 2026

அரசியலமைப்பின் 121.1 பிரிவின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' மற்றும் 'வாடகையை இரத்துச் செய்யும் சட்டமூலம்' ஆகியவை தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகச் ... Read More

89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை: ஸ்டாலினின் கோரிக்கையை வரவேற்கிறோம் – நாமல் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- February 17, 2026

தமிழக முகாம்களில் அகதிகளாக தங்கியுள்ள 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால வீசாக்களை வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை பாராளுமன்ற ... Read More

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி

Nishanthan Subramaniyam- February 14, 2026

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி ... Read More