Author: Nishanthan Subramaniyam
வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் ... Read More
அக்குரேகொட இரட்டைக் கொலை : கைதான இரு சகோதரர்களுக்கும் மார்ச் 04 வரை விளக்கமறியல்
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை ... Read More
ரணிலின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவை சிஐடி இல் ஆஜராகுமாறு உத்தரவு
ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் இந்த மாதம் 20 ஆம் திகதி ஆஜராகுமாறு மைத்திரி ... Read More
தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் உயர்வு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாவால் ... Read More
பொருளாதார மீட்சி மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று (17) அலரி மாளிகையில் வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கிறிஸ்டலினா ஜார்ஜீவா தலைமையிலான தூதுக்குழுவினரைச் சந்தித்தார். இதன்போது, நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும், ... Read More
மலையகத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பம் – அமைச்சர் சந்திரசேகர்
“மலையகத்தில் புதிய அத்தியாயத்துக்கு சிறப்பான ஆரம்பம் வழங்கப்பட்டுள்ளது.” -என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக ... Read More
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார நெருக்கடி நிலவினால் பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணம்
நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என ... Read More
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் – IMF பிரதானி சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயேவா, இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக நேற்று (17) இலங்கை மத்திய வங்கிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை சர்வதேச நாணய ... Read More
46 நாட்களுக்குள் நான்கு லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதிக்குள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 666 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் ... Read More
தமிழ்நாட்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது
“2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்டம் நேற்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இவ்வாறு இடைக்கால ... Read More
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம்
யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிதியான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். யாழ். அல்லைப்பிட்டியில் ... Read More
சுற்றுலா மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் புதிய இணக்கப்பாடு – பங்களாதேஷின் புதிய பிரதமருடன் நளிந்த விசேட சந்திப்பு
பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் ... Read More












