Author: Nishanthan Subramaniyam

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான விசேட அறிவித்தல்

Nishanthan Subramaniyam- February 27, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ... Read More

இந்தியாவிடம் போராடி தோற்றது சிம்பாப்வே

Nishanthan Subramaniyam- February 27, 2026

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று (26) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே ... Read More

சீனாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கு விஸ்தரிப்பு

Nishanthan Subramaniyam- February 26, 2026

சீனாவின் உள்நாட்டு அதிவேக ரயில் போக்குவரத்துச் சந்தை முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சீன ரயில்வே நிறுவனங்கள் இனிவரும் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பவுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் ... Read More

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

Nishanthan Subramaniyam- February 26, 2026

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ... Read More

இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்?

Nishanthan Subramaniyam- February 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More

தென்னாப்பிரிக்க அணிக்கு 177 வெற்றியிலக்கு

Nishanthan Subramaniyam- February 26, 2026

2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 47-வது லீக் ஆட்டத்தில் இன்று (26) தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலம் ... Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்

Nishanthan Subramaniyam- February 26, 2026

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ... Read More

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 26, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவானது, யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் 2026 பெப்ரவரி 27 (நாளை) மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. யாழ். ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, ... Read More

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை: பனிமூட்டமான சூழ்நிலை

Nishanthan Subramaniyam- February 26, 2026

இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு மாகாணம் கடலோரப் பகுதிகளில் காலை நேரத்தில் சில இடங்களில் சிறிய அளவில் மழை பெய்ய ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவு – வன்முறைத் தடுப்புக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு

Nishanthan Subramaniyam- February 26, 2026

இலங்கையில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (பிப்ரவரி 26) நிறைவடைகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த முக்கிய தேர்வில் பங்கேற்று, தங்கள் கல்வி எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ... Read More

நிலக்கரி விவகாரம் – தவறான தகவல்களை பரப்பியவர்களுக்கு எதிராக உடனடி விசாரணை வேண்டும் – சிஐடியில் முறைப்பாடு

Nishanthan Subramaniyam- February 26, 2026

சமீபத்திய நிலக்கரி சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களை முன்வைத்த நபர்களுக்கு எதிராக உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி ‘மகே ரட்டட’ (எம் நாட்டிற்காக) இயக்கத்தின் தலைவர் சஞ்சய மஹவத்த, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடொன்றை ... Read More

இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய விருது பெற்றார் பிரதமர் மோடி

Nishanthan Subramaniyam- February 26, 2026

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர் ... Read More