Author: Nishanthan Subramaniyam

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உள்ளிட்ட ஐவருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சதொச நிறுவனத்திற்கு சொந்தமான பாரவூர்தியை முறைக்கேடாக பயன்படுத்திய வழக்கு தொடர்பான விசாரணையின் போது வத்தளை ... Read More

இலங்கை வானொலியின் 100ஆவது ஆண்டு நிறைவு; சாதனையாளர்கள் கௌரவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2026

தெற்காசியாவின் முதல் வானொலி ஒலிபரப்புச் சேவையான இலங்கை வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் நூற்றாண்டு விழா நேற்று (12) கொழும்பு அலரி மாளிகையில் மிக விமர்சையாக நடைபெற்றது. புத்தசாசன, சமய ... Read More

23 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சிம்பாப்வே அபார வெற்றி

Nishanthan Subramaniyam- February 13, 2026

ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ‘B’ பிரிவுக்கான லீக் போட்டியில், பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை சிம்பாப்வே அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவினால் அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு தற்போது ... Read More

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

Nishanthan Subramaniyam- February 13, 2026

கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை இன்று (13) சந்தித்தார். தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும், ... Read More

6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை

Nishanthan Subramaniyam- February 13, 2026

T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. T20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நமீபியா தேசிய கிரிக்கெட் ... Read More

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2026

பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இதனை முன்னிட்டு, சிறி ... Read More

மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகும் சாத்தியம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 13, 2026

தென்கிழக்கு வங்கக் கடல் பிராந்தியத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு வலயம் (Low Pressure Area) ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ... Read More

வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி – விலைகள் அதிகரிக்கும் சாத்திம்

Nishanthan Subramaniyam- February 13, 2026

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read More

பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’

Nishanthan Subramaniyam- February 13, 2026

பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. ... Read More

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் ... Read More

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். அவர் தமது 91 வது ... Read More

இலங்கையின் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் ஆதரவு

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி ... Read More