Author: Mano Shangar
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட உள்ளது. கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று ... Read More
நியூயார்க் நகரில் கடும் குளிர் – 18 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ... Read More
பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிரித்தானியாவில் கடுமையான வானிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தெற்கு வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தின் பெரும்பகுதியில் மஞ்சள் வானிலை எச்சரிக்கையுடன், ... Read More
யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை ... Read More
1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ... Read More
டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை
டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ... Read More
தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி ... Read More
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி ... Read More
386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது
சுமார் 600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 19 வயது இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ... Read More
இந்தியாவுடன் விளையாடுவதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் – ஜனாதிபதி அநுர நன்றி தெரிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடகத்தில் ... Read More
யாழில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – 17 வயது இளைஞர் உயிரிழப்பு
பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் ... Read More
புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு
புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை 11 ஆம் திகதி புதன்கிழமை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்திய தூதுக்குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை ... Read More












