Author: Mano Shangar
இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்கள்
இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 2371 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள 33 மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை ... Read More
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு காணவேண்டும் என கோரியே இப்போராட்டம் ... Read More
மூன்று கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி அனுராதபுரத்தில் கைது
தென் மாகாணத்தில் நடந்த மூன்று கொலைகளுக்குத் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேக நபர்கள், 2.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டனர். அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ... Read More
லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More
பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு? நாடு முழுவதும் சிறப்பு விசாரணை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் அரசியல்வாதிகளை அடையாளம் காண, அரசாங்க புலனாய்வு அமைப்புகள் நாடு முழுவதும் இரகசிய விசாரணை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் ... Read More
“மோந்தா” சூறாவளி – இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான "மோந்தா" சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக ... Read More
மத்தளையில் முதல் முறையாக தரையிறங்கும் பெலாரஸ் விமானம்
முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது. குறித்த விமானம் இன்று (28) பிற்பகல் சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை ... Read More
யாழில். வன்முறை கும்பல்களின் கைகளில் கைத்துப்பாக்கி? பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் - அரசடி பகுதியை ... Read More
இலங்கையில் தங்கம் விலையில் ஏற்பட்ட சரிவு – பவுண் மூன்று லட்சம் ரூபாவிற்கு கீழ் குறைந்தது
கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More
போலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு கானாவில் பிணை
போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இருந்து இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கானா - அக்ராவில் உள்ள நீதிமன்றம் ... Read More
பெருந்தொகை போதைப் பொருள் கடத்தி வந்த கனேடிய நாட்டவர் கைது
பெருந்தொகை போதைப் பொருளை கடத்தி வந்த கனேடிய நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 182.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய ... Read More
லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் சிக்கிய சிறுத்தைப் புலி
லிந்துலை நாகசேன டெலிகொட்ரி தோட்டத்தில் உள்ள மரக்கறித் தோட்டப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருந்த சிறுத்தை புலி, நேற்று காலை 45 நிமிட நடவடிக்கையின் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தை புலி சிக்கியிருப்பதாகக் கிடைத்த ... Read More












