Author: Mano Shangar
சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்
அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய ... Read More
சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – அபுதாபியில் இருந்து அரங்கேற்றப்பட்ட திட்டம்
தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம் அபுதாபியில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கரந்தெனியே சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கரந்தெனியே சுத்தா, ... Read More
சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More
அகமதாபாத் விமான விபத்து திட்டமிட்ட செயல் – இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை
அகமதாபாத் விமான விபத்தில் எரிபொருள் சுவிட்சை விமானி வேண்டுமென்றே அணைத்துவிட்டதாக இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா தெரிவித்துள்ளது. இந்த விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல்’ என ... Read More
மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி
மத்திய சூடானில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், பிராந்தியம் முழுவதும் இதேபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் ஆயுதப் படைகளுடன் மூன்று ... Read More
2025 நான்காவது காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதாகவே வளர்ச்சி
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதான வளர்ச்சி வீதத்தை பதிவுசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 வீதம் ... Read More
இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு
இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 263 சாலை விபத்துகளில் 276 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் இதே ... Read More
அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சி
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நடவடிக்கையால் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படும் எனவும் ... Read More
லண்டனில் பாடசாலை ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் – ஒருவர் கைது
வடமேற்கு லண்டனில் பாடசாலைசாலை ஒன்றில் இரண்டு மாணவர்கள் மீது காத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதி ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் கைது ... Read More
திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு ... Read More
யாழில் சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!
அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதனையடுத்து பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து ... Read More
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ... Read More












