Author: Mano Shangar
கொழும்பில் மூன்றில் ஒரு பகுதி சிசிடிவி கெமராக்கள் செயற்படவில்லை!
பாதுகாப்பு நோக்கங்களுக்காக கொழும்பு முழுவதும் நிறுவப்பட்ட சிசிடிவி கெமராக்களில் மூன்றில் ஒரு பகுதி செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நகரின் கண்காணிப்ப, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையான குறைமதிப்பிற்கு ... Read More
நிவாரணப் பணிக்கு இடையூறு – மன்னிப்பு கோரினார் சஜித் பிரேமதாச
கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். ... Read More
ஓய்வை அறிவித்தார் மோகித் சர்மா!
அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மோகித் சர்மா அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து சமூக ஊடகங்களில் விடுத்துள்ள பதிவில், “இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து ... Read More
நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது ... Read More
வடமேற்கு இங்கிலாந்தில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
பிரித்தானியாவின் - லங்காஷயரில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு 11.23 மணிக்கு சில்வர்டேல் கடற்கரையில் 1.86 மைல் (3 கிமீ) ஆழத்தில் ... Read More
இயற்கை பேரிடர் – இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் சாத்தியம்
இலங்கையில் டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரிடர் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் சுமார் 0.5 சதவீதம் முதல் 0.7 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபர்ஸ்ட் கேபிடல் ரிசர்ச் (FCR) ... Read More
இன்றைய வானிலை – 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் சாத்தியம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய ... Read More
அதிக விலைக்கு காய்கறிகளை விற்ற வர்த்தகர்கள் கைது
நுகர்வோரை தவறாக வழிநடத்தி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் கைது செய்துள்ளது. நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் கம்பஹா, வெயங்கொட, ... Read More
யாழில் இளைஞர் ஒருவர் கொலை – ஆறு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சென்ற கார் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். திருநெல்வேலி ... Read More
இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை ... Read More
பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு
நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், ... Read More
பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்
சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் ... Read More












