Author: Mano Shangar

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

Mano Shangar- December 24, 2025

அம்பலாங்கொடையில் உள்ள  வணிக நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு தங்குமிடத்தை சோதனையிட்டபோது சந்தேகநபர் கைது ... Read More

அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுகின்றனர் – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

Mano Shangar- December 24, 2025

தற்போதைய பொலிஸ்மா அதிபர் நாட்டின் பொலிஸ்மா அதிபராக இல்லை எனவும், மாறாக அவர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- December 24, 2025

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, முக்கிய நகரங்கள், வழிபாட்டு தலங்கள், முன்னணி ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகள் முழுவதும் மேம்பட்ட பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு

Mano Shangar- December 23, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More

ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

Mano Shangar- December 23, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. உக்ரைன் முழுவதையும் இணைத்து, முன்னாள் சோவியத் பேரரசின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் தொடர ... Read More

மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வருகை

Mano Shangar- December 23, 2025

வர்த்தகம் மற்றும் தொழில்துறை மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாரதிய ஜனதா கட்சி, பியூஷ் கோயலை ... Read More

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

Mano Shangar- December 23, 2025

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More

பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!

Mano Shangar- December 23, 2025

டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் ... Read More

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Mano Shangar- December 23, 2025

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More

நம்பிக்கைகள் பொய்த்துப் போயின – கொழும்பு மேயர் கவலை

Mano Shangar- December 23, 2025

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைவரும் தேசிய மக்கள் சக்தி வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கவில்லை என கொழும்பு மாநாகர சபையின் மேயர் வ்ராய் கெல்லி பல்தசார் தெரிவித்துள்ளார். மாறாக மனசாட்சியின் வரவு ... Read More

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாக தடை

Mano Shangar- December 23, 2025

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி ... Read More

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

Mano Shangar- December 22, 2025

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும். ... Read More