Author: Mano Shangar

இலங்கைக்கு 22 நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள்

Mano Shangar- January 1, 2026

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை 22 நாடுகளிடமிருந்தும் உலக உணவுத் திட்டத்திடமிருந்தும் மனிதாபிமான உதவிகளைப் பெற்றுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவின் ஆறாவது கூட்டத்தில் ... Read More

டி20 உலகக் கிண்ணம் – தற்காலிக அணியை அறிவித்தது அவுஸ்திரேலியா

Mano Shangar- January 1, 2026

இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடருக்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான தற்காலிக அணியை அவுஸ்திரேலியா இன்று (1) அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியில் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால், தற்காலிக அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காயங்களிலிருந்து மீண்டு ... Read More

இலங்கையில் ஒன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mano Shangar- January 1, 2026

2025 ஆம் ஆண்டில் இலங்கை கணினி அவசர பிரிவில் 12650க்கும் மேற்பட்ட ஒன்லைன் துன்புறுத்தல் மற்றும் மோசடிகள் குறித்து முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (இலங்கை CERT) வெளியிட்டுள்ள ... Read More

யாழில் சத்திய பிரமாணத்துடன் அரசகரும பணிகள் ஆரம்பம்

Mano Shangar- January 1, 2026

2026ஆம் ஆண்டின் முதல் நாள் அரசகரும பணிகள் இன்றைய தினம் (1) சத்திய பிரமாணத்துடன் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் காலை மங்கள விளக்கு ஏற்றலை தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு சத்யபிரமாணம் செய்துகொள்ளப்பட்டு பணிகள் ... Read More

சுவிட்சர்லாந்தில் நடந்த வெடிப்பு சம்பவம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

Mano Shangar- January 1, 2026

புத்தாண்டின் முதல் நாளில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை சொகுசு ரிசார்ட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்திருக்காம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டு பொலிஸார், ... Read More

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் 18ம் படி கருப்பண சுவாமி தரிசனம்

Mano Shangar- January 1, 2026

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கருப்பண சுவாமி சிறப்பு பூஜை நேற்று இரவு (31) 8.00 மணி முதல் இரவு 12 மணிவரை நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு கருப்பண ... Read More

குழந்தை பெறுவதை ஊக்குவிக்க சீனா!! வரி விலக்கும் அறிவிப்பு

Mano Shangar- January 1, 2026

சீனா தனது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல வரி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளது. இன்று ஜனவரி முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆணுறைகள் போன்ற கருத்தடை பொருட்கள் இப்போது 13 ... Read More

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

Mano Shangar- January 1, 2026

புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு மக்கள் நல ... Read More

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- January 1, 2026

நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More

கிளிநொச்சியில் டிப்பர் வானகம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Mano Shangar- December 31, 2025

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் ... Read More

தையிட்டி விகாரை விவகாரம் – காணி உரிமையாளர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

Mano Shangar- December 31, 2025

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று காலை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி ... Read More

கல்விச் சீர்திருத்தங்களை சீர்குலைக்க சதி? ஆறாம் வகுப்பு பாடப்புத்தக விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணை

Mano Shangar- December 31, 2025

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத் தொகுதியில் (Module), உள்ளடக்கப்படக்கூடாத இணையதளப் பெயர் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ அவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ... Read More