Author: Mano Shangar
கொழும்பில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கொழும்பைத் தவிர, பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. இன்று காலை 06.00 மணி வரை கொழும்பில் காற்றின் தரக் குறியீடு 96 முதல் ... Read More
அவுஸ்திரேலியாவில் யூத வழிபாட்டுத் தலத்திற்கு தீவைப்பு
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் இருவர் வேண்டுமென்றே தீயை மூட்டினர் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 04:00 மணிக்குப் பிறகு மெல்போர்னின் அடாஸ் இஸ்ரேல் ஜெப ... Read More
தேங்காய் விலை 230 ரூபாவாக அதிகரிப்பு
தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் ... Read More
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் கடலோர நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 68 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கலிபோர்னியா ... Read More
டி20 கிரிக்கெட்டில் 349 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை
இந்தியாவில் நடந்து வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) வியாழன் (05) அன்று சிக்கிமுக்கு எதிராக பரோடா (Baroda) அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை ... Read More
ஒரு லட்சம் டொலரை கடந்தது பிட்காயின் மதிப்பு
முன்னெப்போதும் இல்லாத வகையில் பிட்காயின் ஒன்றின் மதிப்பு ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, பிட்காயினின் மதிப்பு 1,03,132.80 டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் ... Read More






