Author: Mano Shangar

தோனி, கோலியுடன் மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஷர்மா

Mano Shangar- December 8, 2024

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா, விராட் கோலி, எம்.எஸ். தோனியுடன் மோசமான பட்டியலில் ... Read More

வடமராட்சி பகுதியில் இளம் தாய் தீடிரென உயிரிழப்பு

Mano Shangar- December 8, 2024

வடமராட்சி ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் காலை தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த போது தீடிரென சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையி்ல் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட ... Read More

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் கனடாவில் கைது

Mano Shangar- December 8, 2024

இலங்கையின் வடபகுதியை மையமாகக் கொண்ட ‘ஆவா குழு’ எனப்படும் குற்றக் கும்பலின் தலைவன் என நம்பப்படும் இலங்கை பிரஜை ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்னா ... Read More

அடுத்த வாரம் அரிசி இறக்குமதி – வெளியாகியுள்ள தகவல்

Mano Shangar- December 8, 2024

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் நாட்டிற்கு வரும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, பல ... Read More

யாழில் திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு

Mano Shangar- December 8, 2024

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து, களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர், கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில், 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக ... Read More

ரயிலில் சாகசம் காட்டிய வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

Mano Shangar- December 8, 2024

கடலோர புகையிரதத்தின் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் ரயிலில் விழுந்து விபத்துக்குள்ளானார். சீனப் பெண்ணொருவர் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ரயிலின் கதவு ஓரத்தில் ... Read More

இந்தியாவை பழி தீர்த்தது அவுஸ்திரேலியா – 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

Mano Shangar- December 8, 2024

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஐந்து ... Read More

நியூஸிலாந்தை தோற்கடித்து தொடரை தனதாக்கியது இங்கிலாந்து

Mano Shangar- December 8, 2024

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹென்றி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சதங்களினால் 323 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் ... Read More

சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- December 8, 2024

சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More

நுவரெலியாவில் ஒருவரை கொலை செய்துவிட்டு பல லட்சம் ரூபா கொள்ளை – மூவர் கைது

Mano Shangar- December 8, 2024

நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து ஒரு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் காசாளர் மற்றும் சாரதி உட்பட மூவர் ... Read More

மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது – ஒருவர் பலி

Mano Shangar- December 7, 2024

செல்லகதிர்காமம் பகுதியில் உள்ள ஏரியில ஐந்து மாணவர்களுடன் சென்ற  படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லகதிர்காமம் பிரதேசத்தை ... Read More

விராட் கோலியின் ஆர்சிபி இல்லை… ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணி எது தெரியுமா?

Mano Shangar- December 6, 2024

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது பதிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு ... Read More