Author: Mano Shangar

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு – ஏழு நாள் துக்க தினம் அறிவிப்பு

Mano Shangar- December 27, 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அரசு ஏழு நாள் துக்கம் தினமாக அறிவித்துள்ளது. இரண்டு முறை பிரதமராக இருந்த அவர் வியாழக்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ... Read More

விமானத்திலேயே உயிரிழந்த இலங்கைப் பெண்

Mano Shangar- December 27, 2024

பாரிஸ் நோக்கிச் சென்ன விமானத்தில் பயணித்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தச் சம்பவம் ... Read More

எரிந்த வாகனத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர் கோடீஸ்வரரா? டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடிவு

Mano Shangar- December 27, 2024

மின்னேரியா ஹபரணை பிரதான வீதிக்கு அருகில் தீப்பிடித்து எரிந்த கெப் வண்டியில் உயிரிழந்தவர் பியகமவில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த பொலிஸார் தயாராகியுள்ளனர். மீரிகம - தெகட்டன ... Read More

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் மீட்பு

Mano Shangar- December 27, 2024

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மிதப்பதை நேற்று வியாழக்கிழமை (26) அதிகாலை அவதானித்த மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து கடற்படையினர் குறித்த விமானத்தை மீட்டு அதனை கரைக்கு கொண்டுவந்ததாக விமானப்படை ஊடகப் ... Read More

தலைமன்னாரில் 10 வயது சிறுமி வன்புனர்வுசெய்யப்பட்டு கொலை- சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Mano Shangar- December 26, 2024

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ... Read More

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயற்சி? சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தி

Mano Shangar- December 26, 2024

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தச் செய்தி முற்றிலும் போலியானது என ... Read More

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதா? நடந்தது என்ன?

Mano Shangar- December 26, 2024

கஜகஸ்தான் விமான விபத்து: கஜகஸ்தான் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்த ஆரம்ப விசாரணையில், பறவை மோதியதால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. எனினும், விபத்துக்குள்ளான விமானத்தின் மீது ரஷ்ய வான் ... Read More

வவுனியா விபத்தில் இளைஞர் பலி!

Mano Shangar- December 26, 2024

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்றயதினம் இரவு குறித்த இளைஞர் மற்றொரு இளைஞருடன் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளார். கோவில்குளம் பகுதியில் சென்ற ... Read More

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்

Mano Shangar- December 26, 2024

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தின் ... Read More

இளம் வீரருடன் வம்பிழுத்தாரா விராட் கோலி? – சிட்னி டெஸ்டில் தடை

Mano Shangar- December 26, 2024

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் - கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இரு வீரர்களுக்கு ... Read More

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை 20ஆம் ஆண்டு நினைவேந்தல்

Mano Shangar- December 26, 2024

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இரண்டு தசாப்தகாலங்கள் கடந்துள்ளன. கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான மக்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி ... Read More

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Mano Shangar- December 26, 2024

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதிக்கும் பதுஓயாவிற்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் எரிந்த வண்டியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ... Read More