Author: Mano Shangar
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது
15 மாதப் போருக்குப் பிறகு காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக கத்தார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னர் ... Read More
கம்பளையில் கடத்தப்பட்ட சிறுமி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கம்பளை, தவுலகல பகுதியில் வானில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ... Read More
நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் கரையோரப் பகுதிகளல் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை ஆறு மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ... Read More
கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ... Read More
வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More
இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. சீனாவிற்கு ... Read More
நாங்கள் டிரம்பைக் கொல்ல முயற்சிக்கவில்லை – ஈரான் ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய தான் ஒருபோதும் சதி செய்யவில்லை என்றும், அமெரிக்காவின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும் ஈரான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ... Read More
இலங்கை வரும் அவுஸ்திரேலியா அணி – ஒருநாள் போட்டிகளில் திடீர் மாற்றம்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் திட்டமிடப்பட்டிருந்த ஒரேயொரு ஒருநாள் போட்டி இரண்டு ஒருநாள் போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் ... Read More
கொழும்பு துறைமுக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகாரசபையால் நடத்தப்படும் கொழும்பு துறைமுக ஊழியர்கள், சமையலறையில் இருந்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகக் குற்றம் சாட்டுகின்றனர். கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊழியர்கள், 12 ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து பெறப்பட்ட ... Read More
வெலே சுதாவுக்கு கடூழிய சிறைத்தண்டனை – சொத்துகளை பிறமுதல் செய்யவும் உத்தரவு
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் சமந்த குமார அல்லது வெலேசுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஹெராயின் கடத்தல் மூலம் ... Read More
அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டாவின் சம்பியன் மகுடம் 2021 அணியின் வசம்
மிணுவான்கொடை அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுக்கு இடையில் அமானியன்ஸ் கிரிக்கெட் பியஸ்டா -2025 தொடரின் சம்பியன் மகுடத்தினை 2021ஆம் ஆண்டு சாதாரன தர அணி தனதாக்கியது. நூற்றாண்டு கடந்த வரலாற்றினைக் ... Read More
ஓஸ்கார் விழா இரத்து செய்யப்படலாம் என தகவல்
ஓஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக, மதிப்புமிக்க விழா இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தி சன் செய்தித்தாளின்படி, லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட பேரழிவு தரும் காட்டுத்தீ காரணமாக 2025ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகள் ... Read More












