Author: Mano Shangar

ஹரக் கட்டா சிஐடியிடம் இருந்து தப்பிக்க உதவிய கான்ஸ்டபிள் கைது

Mano Shangar- February 19, 2025

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் இருந்து தப்பிச் செல்ல, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக என்ற 'ஹரக் கட்டா' என்பவருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மேலும் நான்கு பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

ஐசிசி சம்பியன் கிரிக்கெட் தொடர் – பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு

Mano Shangar- February 18, 2025

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரை முன்னிட்டு பாகிஸ்தானில் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் நாளை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ... Read More

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களம் மாற்றம் பெறவேண்டியது அவசியம் – சிவஞானம்

Mano Shangar- February 18, 2025

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி ... Read More

பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

Mano Shangar- February 18, 2025

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் நேற்றைய தினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு ... Read More

அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை

Mano Shangar- February 18, 2025

அரை மாரத்தான் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. உகாண்டாவைச் சேர்ந்த ஜேக்கப் கிப்லிமோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம், 57 நிமிடங்களுக்குள் ஆண்களுக்கான அரை மராத்தான் போட்டியில் வென்ற உலகின் முதல் ... Read More

பொலிவியாவில் நடந்த கோர விபத்து – 30க்கும் மேற்பட்டவர்கள் பலி

Mano Shangar- February 18, 2025

பொலிவியாவில் மலைப்பாதையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யோகல்லாவின் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் குறித்த பேருந்து சுமார் 800 மீ (2625 அடி) பள்ளத்தாக்கில் ... Read More

வாகன இறக்குமதி மிகவும் ஆபத்தானது – ஹர்ஷ டி சில்வா

Mano Shangar- February 18, 2025

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று ... Read More

சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு

Mano Shangar- February 18, 2025

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக ... Read More

குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

Mano Shangar- February 18, 2025

முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும், ஒரு குழுவினருக்குமிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் ... Read More

யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு

Mano Shangar- February 18, 2025

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் கிணறொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மூன்று வயதான சிறுவனும் மற்றுமொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை ... Read More

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானம் – 18 பேர் படுகாயம்

Mano Shangar- February 18, 2025

கனடா - டொராண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

ஒரே ஒரு நிபந்தனை; காசா ஆட்சியை ஒப்படைக்க ஹமாஸ் தயார்

Mano Shangar- February 17, 2025

போருக்குப் பிறகு காசா பகுதியின் கட்டுப்பாட்டை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க ஹமாஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. எகிப்தின் அழுத்தத்தின் கீழ் ஹமாஸ் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக ஸ்கை நியூஸ் அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More