Author: Mano Shangar
தெய்வேந்திரமுனை பகுதியில் இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொலை – இருவர் கைது
தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள வீதியில் இரண்டு இளைஞர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (07) கந்தர பொலிஸ் ... Read More
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் (BMKG) தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் ... Read More
குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிவாயு தொட்டி வெடித்ததில் நான்கு பேர் பலி
கொழும்பு - குருநாகல் வீதியின் வெஹெரா சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் மேலாளர், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் ஒரு லொறி ஓட்டுநர் உட்பட நான்கு ... Read More
அஜ்மன் நாட்டில் தமிழ் இளைஞனுக்கு மரண தண்டனை – உயிரைக் காப்பாற்ற முற்பட்டவரின் பரிதாபம்! கதறும் உறவினர்கள்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அஜ்மன் (Ajman) நாட்டில் இலங்கை கண்டியை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இளைஞன் அந்தக் கொலையைச் செய்யவில்லை என்றும், இறந்தவரின் ... Read More
யாழ்ப்பாணத்தில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு
மிக மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு ... Read More
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் காலமானார்
இலங்கைகை பூர்வீகமாக கொண்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் தாயார் கிம் பெர்னாண்டஸ் காலமானார். சிறிது காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (06) மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் காலமானதாக ... Read More
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை கிடையாது – ஈ.பி.டி.பி தெரிவிப்பு
அவலங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு கிடையாது என அந்தக் கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தல்கள் வரும் சந்தர்ப்பங்களில் எமது ... Read More
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை – சிராஜ்
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது ... Read More
மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு தேவையான சூழல் உருவாக்கப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர்
கட்டமைக்கப்பட்ட பாதாள உலக நடவடிக்கைகளை ஐந்து மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், பொதுமக்கள் அச்சம் மற்றும் சந்தேகமின்றி வாழ்வதற்குத் தேவையான சூழல் விரைவாக உருவாக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ... Read More
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ... Read More
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – தமிழக முதலமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கட்சதீவை மீட்க வேண்டும், ... Read More
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான ... Read More












