Author: Mano Shangar
ஏழாம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக மே ஏழாம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் ... Read More
விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் என நம்பப்படும் பொருட்களை, தற்போது இராணுவ புலனாய்வு ... Read More
பாக்கெட்டில் ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி வீரர் – வைரலாகும் காணொளி
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் நடந்த ஒரு அரிய சம்பவத்தின் வீடியோ தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக உள்ளது. மைதானத்தில் மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளை பைகளிலோ அல்லது கைகளில் வைத்துக் கொண்டோ கிரிக்கெட் பார்வையிடுவதை ... Read More
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்
நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார். தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்த ... Read More
விடுதலைப் புலிகளிடமிருந்து அரசு மீட்ட நகைகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்குங்கள் – முபாறக் அப்துல் மஜீத்
விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க ... Read More
முல்லைத்தீவில் வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு ... Read More
யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம்
நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய ... Read More
பெளத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும் – யாழில் சுவரொட்டிகள்
பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. NPP ஆதரவு அணி - என்ற உரிமத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் இவ்வாறான சுவரொட்டிகள் ... Read More
வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை
இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் ... Read More
யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி முறைப்பாடு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் தேசிய மக்கள் ... Read More
கல்கிஸை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
கல்கிஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ... Read More
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நடந்த பகிடிவதை – நான்கு மாணவர்கள் கைது
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More












