Author: Mano Shangar
கெரண்டிஎல்ல பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று நேற்று (11) ... Read More
மேடையிலேயே மயங்கி விழுந்த நடிகர் விஷால்
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குபவர், விஷால். இவர், கடந்த சில நாட்களாகவே மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில் முன்பு இருந்தது போல் இல்லாமல் சோர்வுடன் காணப்படுகிறார். அப்படித்தான், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட ... Read More
யாழ்ப்பாண பேச்சு வழக்கில் பேசி நடித்ததில் பெருமகிழ்ச்சி – தென்னிந்திய எம்.எஸ் பாஸ்கர் தெரிவிப்பு
யாழ்ப்பாணத்திற்கு வந்து, யாழ்ப்பாணத்தில் உருவாகும் குறும்படத்தில் , யாழ்ப்பாண தமிழ் பேசி நடித்தமை அளவிட மகிழ்ச்சியை தந்துள்ளது என தென்னிந்திய திரையுலக பிரபல நடிகர் எம். எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உருவாகி வரும் ... Read More
22 பேரை பலியெடுத்த கொத்மலை பேருந்து விபத்து – காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்
நுவரெலியா - கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை 11.05.2025.ஞாயிற்றுக்கிழமை இரவு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வைத்தியசாலைக்குச் சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் ... Read More
மேயர் பதவியை நான் கோரவில்லை: மாநகரசபை உறுப்பினர் சு.காண்டீபன்
வவுனியா மாநகரசபை மேயர் பதவியை நான் கோரவில்லை. எனினும், ஜனநாயக முறைப்படி எனக்கு வழங்கினால் முன்மாதிரியாக நடத்திக் காட்டுவேன் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா ... Read More
புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானியா அரசாங்கம் முடிவு
புலம்பெயர்ந்தோருக்கான விசா கொள்கைகளை கடுமையாக்க பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வேலை விசாக்களின் கீழ் பிரிட்டனுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானியா அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ... Read More
புது காதலியுடன் நடிகர் ரவி மோகன்?அட இந்த பொண்ணா
ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானதால், சில மாதங்களுக்கு முன்பு வரை ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார் ரவி மோகன். இவர், தனது மனைவியை விவாகரத்து செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சமயத்தில்தான், ... Read More
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் உயிரிழப்பு
விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகாப்டர் இன்று (09) காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர் மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, ... Read More
கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்ததா? அரசாங்கத்திற்கு சவால் விடுத்த சுமந்திரன்
"கசிப்பும் பணமும் கொடுத்து தமிழ் அரசுக் கட்சி வாக்கு சேகரித்து என்பதை அமைச்சர் பிமல் ரட்நாயக்க நாடாளுமன்றுக்கு வெளியில் வந்து ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டவேண்டும்" இவ்வாறு வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ... Read More
இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ... Read More
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் – பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போட்டிகள் இடமாற்றம்
பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள எட்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது. இதன்படி, தகுதிச் சுற்று, எலிமினேட்டர்கள் மற்றும் இறுதிப் போட்டி இரண்டும் ஐக்கிய ... Read More
புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார். சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் ... Read More












