Author: Mano Shangar
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா
நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ... Read More
மனைவி கண்ணத்தில் அறைந்தாரா? பிரான்ஸ் ஜனாதிபதி விளக்கம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை அவரது மனைவி பிரிஜிட் கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்ற தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமுக்கு விஜயம் செய்தபோது விமானத்தில் இந்த ... Read More
இன்றைய வானிலை – பலத்த மழை பெய்ய வாய்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வாளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் பிற ... Read More
திருகோணமலையில் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி
திருகோணமலை - கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகய்திற்கு முன்பாக ஒரு பட்டதாரி வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறிய சீ.எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு கிழக்கு ... Read More
ஜெயந்திபரத்தில் வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின சடலம் மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் ... Read More
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு
இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். "அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் ... Read More
விஜய்யுடன் 23 வருடம் கழித்து சேர்ந்து நடிக்கும் நடிகை!
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். விஜய் அடுத்ததாக முழு நேர அரசியல்வாதியாக மாற உள்ளதால், ஜனநாயகன் படமே அவரது கடைசி படம். ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் பூஜா ... Read More
சென்னை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக ஆகிறார் சுரேஷ் ரெய்னா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2025ஆம் பதிப்பு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. தற்போது ... Read More
வெளிநாட்டவரை தாக்கும் இலங்கையர் – பொலிஸார் வெளியிட்ட அறிக்கை
வெளிநாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, குறித்த சம்பவம் கடந்த (2024) ஆண்டு பெப்ரவரி மாதம் ... Read More
காசாவில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் குண்டு வீசியது; குழந்தைகள் உட்பட 25 பேர் பலி
அகதிகள் மையமாகச் செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பாடசாலை மீது இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் காசாவின் இளைய ... Read More
‘இலங்கையில் வேகமாக பரவும் சிக்குன்குனியா’ – பிரித்தானியா பயண எச்சரிக்கை
இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More
பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி
மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். மாலினி பொன்சேகாவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திற்கு நேற்று (25) மாலை சென்ற ... Read More












