Author: Mano Shangar

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

Mano Shangar- June 3, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு ... Read More

காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை

Mano Shangar- June 3, 2025

உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட ... Read More

பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

Mano Shangar- June 3, 2025

மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பரவும் தகவல் தவறானது ... Read More

ஐ.பி.எல் இறுதிப் போட்டி இன்று – ஓய்வை அறிவிக்க தயாராகும் விராட் கோலி?

Mano Shangar- June 3, 2025

ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More

செம்மணி – சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் மீட்பு

Mano Shangar- June 3, 2025

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி - சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது ... Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் ஹென்ரிச் கிளாசென்

Mano Shangar- June 2, 2025

தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரரும், உலகின் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான ஹென்ரிச் கிளாசென், தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிளாசென் தென்னாப்பிரிக்கா அணிக்காக நான்கு ... Read More

கொழும்பு – யாழ்ப்பாணம் விமான சேவைகள் மீளவும் ஆரம்பம்!! கட்டண விபரங்களும் அறிவிப்பு

Mano Shangar- June 2, 2025

இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. இதனடிப்படையில் குறித்த சேவையினை ஆரம்பிக்கும் முகமாக தகுதிகான் விமான சேவை டேவிட் பீரிஸ் விமான சேவை நிறுவனத்தினால் ... Read More

40 ரஷ்ய இராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அறிவிப்பு

Mano Shangar- June 2, 2025

நடந்த ஆளில்லா விமான தாக்குதலில் 40 ரஷ்ய இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU), Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் ... Read More

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Mano Shangar- June 2, 2025

தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் ... Read More

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் மேக்ஸ்வெல்

Mano Shangar- June 2, 2025

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலியா அணியின் சகல துறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒருநாள் ... Read More

ஓமந்தை விபத்து – தந்தையை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு

Mano Shangar- June 2, 2025

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த இளைஞர் சிகிச்சைப் பலன் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் ... Read More

யாழில் முறைப்பாடு செய்யச் சென்ற பெண்ணை வன்சொல்லால் திட்டிய பொலிஸார்

Mano Shangar- June 2, 2025

யாழ்ப்பாணம் - நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற பெண் ஒருவரை அங்கிருந்த அதிகாரிகள் வன்சொல்லால் திட்டியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது சகோதரனுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றை ... Read More