Author: Mano Shangar
கலஹாவில் கண்டெடுக்கப்பட்ட ‘மர்மப் பாறை’ சாதாரணக் கல் தான்
கண்டி, கலஹா பகுதியில் உள்ள கோவில் நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான பாறை குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. இது 'லெப்ரடோரைட்' (Labradorite) வகையைச் சேர்ந்த ஒரு சாதாரணப் பாறை என்றும், இதற்குப் பெரிய அளவில் ... Read More
எஹலியகொடவில் 6.2 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்
எஹலியகொட பகுதியில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் 62 மில்லியன் ரூபாய்க்கும் (6.2 கோடி) அதிகமான பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. ... Read More
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்கப் புதிய தேசியக் கட்டமைப்பு: ஜனாதிபதி அதிரடி உத்தரவு
மத்திய மலைநாட்டைப் பாதுகாப்பதற்கும், அங்கு ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்ற பாதிப்புகளைச் சீரமைப்பதற்கும் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கும் புதிய கட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் என்று ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்டுமானங்கள், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் ... Read More
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.5 சதவீதமாகக் குறையும் – உலக வங்கி தகவல்
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 3.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. நாட்டின் தயாரிப்பு சந்தைகளில் உள்ள திறமையின்மை மற்றும் பொருளாதார ... Read More
ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி துறையில் புகழ்பெற்ற பெண்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று பயணங்களில் சர்வதேச ... Read More
இலங்கை அணி அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவரான சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரின் முதல் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதனத்தில் நாளை ... Read More
ஸ்பெயினில் மீண்டும் ஒரு பயங்கர ரயில் விபத்து – 37 பேர் காயம்
ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 37க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயில் தண்டவாளத்திற்கு அருகிலுள்ள சுவரில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் ... Read More
சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்
நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் ... Read More
போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – நோர்வே இராணுவம் அறிவிப்பு
ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று ... Read More
மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல்
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) நடந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி ... Read More
யாழ்ப்பாணம் – கொடிகாமம் கொலை வழக்கு! இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார். கடந்த ... Read More
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளது
இங்கிலாந்தில் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாக மாறியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தரவுகள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் சுமார் 64,425 ஆண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் ... Read More












