Author: Mano Shangar

இராணுவ உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு உடன் வெளியேறுங்கள் – ஈரான் பொது மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Mano Shangar- June 15, 2025

ஆயுத உற்பத்தி மற்றும் சேகரிப்பு பகுதிகளில் வசிக்கும் ஈரானிய பொது மக்களை அந்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணும் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது ... Read More

காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட்

Mano Shangar- June 15, 2025

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான செய்தியை அனிருத் மறுத்துள்ளார். அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாகவும் இருவருக்கும் ... Read More

பாமகவின் பொது செயலாளராக முரளி சங்கர் நியனம்

Mano Shangar- June 15, 2025

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொது செயலாளராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உள்ளவர்கள் ... Read More

கோப்பாய் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை

Mano Shangar- June 15, 2025

கோப்பாய் பொலிஸ்  பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுளடளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறு வாய் தர்க்கமாக ... Read More

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

Mano Shangar- June 15, 2025

யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிகண்டி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதியில், படகொன்றில் கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ... Read More

களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

Mano Shangar- June 15, 2025

களுபோவில பன்சல வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள்  வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சம்பவ ... Read More

ஏர் இந்தியா விமான விபத்தை முன்கூட்டியே கணித்த இலங்கையின் பிரபல போதகர் – வைரலாகும் காணொளி

Mano Shangar- June 15, 2025

விமானப் பயண உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஏர் இந்தியா விமான விபத்தை இலங்கையின் பிரபல கிறிஸ்தவ போதகரான ஜெரோம் பெர்னாண்டோ முன்கூட்டியே கணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான விபத்து குறித்து இந்தியாவின் ... Read More

மெதகம பகுதியில் மனைவினை சுட்டுக் கொலை செய்த கணவன் – சந்தேகநபர் தப்பியோட்டம்

Mano Shangar- June 15, 2025

மெதகம, பலகசரவில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. நபர் ஒருவர் தனது மனைவியை இவ்வாறு சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகின்றது. நீண்ட கால ... Read More

இந்தியாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்!! ஆறு பேருடன் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து, அனைவரும் பலி

Mano Shangar- June 15, 2025

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் காணாமல் போனதை ... Read More

இன்று பலத்த காற்று வீசக் கூடும் – பொது மக்களுக்கு அவரச எச்சரிக்கை

Mano Shangar- June 15, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பலத்த காற்று வீசும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய மலைநாடு மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டம் உட்பட வடக்கு, வடமத்திய, மேற்கு, ... Read More

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – பலர் உயிரிழப்பு, இரு இலங்கைப் பெண்கள் படுகாயம்

Mano Shangar- June 15, 2025

இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இலங்கையைச் சேர்ந்த இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஹைஃபா ... Read More

இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் – 100 ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்

Mano Shangar- June 13, 2025

ஈரானிய தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஈரான் சுமார் 100 ட்ரோன்களை இஸ்ரேலுக்குள் ஏவியதாக ... Read More