Author: Mano Shangar
சீனாவின் பசுமை உதவி: இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகள்
இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் ... Read More
இலங்கை – பிரான்ஸ் உறவு: தூதுவர் மற்றும் அமைச்சர்களிடையே விசேட சந்திப்பு
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Remi Lambert), துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று ... Read More
அஹங்கமவில் சோகம்: மூன்று தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திட்டகல பகுதியில், நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த மண் ... Read More
கொழும்பு வந்த வெளிநாட்டு போர்க் கப்பல்கள்!
இந்தோனேசிய மற்றும் ஓமான் கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA ... Read More
இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 1,282 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக தொழுநோய் ஒழிப்பு பிரச்சாரத்தின் இயக்குநர் வைத்தியர் யசோமா வீரசேகர தெரிவித்துள்ளார். புதியதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர், ... Read More
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் ... Read More
பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் மகன் காலமானார்!
பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின்மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ... Read More
27ஆம் திகதி வரை வடக்கு கிழக்கில் கனமழை பெய்யும் சாத்தியம்!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் சிறிய அளவிலான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக நாளை (23.01.2026) முதல் எதிர்வரும் 27.01.2026 ... Read More
இலங்கையில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 44 துப்பாகிதாரிகள் கைது
கடந்த ஆண்டு பதிவான 114 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 44 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கி வன்முறையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2025 ... Read More
15 வருடங்களுக்கு முன்பு புகுஷிமாவில் என்ன நடந்தது?
இயற்கைக்கு ஒரு கணிக்க முடியாத முகம் இருக்கிறது என்பதை உலகிற்குப் புரிய வைத்த நாள் அது. அந்த மாபெரும் அலைகள் மரணத்தின் ஆழத்துடன் அமைதியான ஜப்பான் கடலில் மோதியபோது, சரிந்தது ஒரு நாட்டின் நம்பிக்கையும் ... Read More
டி20 உலகக் கிண்ண கண்காட்சி சுற்றுப்பயணம் ஆரம்பமானது!
2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் சர்வதேச இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இந்நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி ... Read More
“ஜெயலலிதா வாரிசு தீபாவிற்கு எதிரான வரி வசூல் நடவடிக்கைக்குத் தடை!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்புடைய வருமான வரி வழக்கில், வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.தீபாவிற்கு எதிராக வருமான ... Read More












