Author: Mano Shangar

ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட்டது

Mano Shangar- June 18, 2025

தெஹ்ரான் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக ஈரானில் உள்ள இலங்கை தூதரகம் அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ... Read More

பலாலி வீதி இரவு 07 மணி வரை திறந்திருக்கும்

Mano Shangar- June 17, 2025

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைப்பெற்ற ... Read More

ஈரான்-இஸ்ரேல் மோதல்!! நான்கு இலங்கையர்கள் படுகாயம்

Mano Shangar- June 17, 2025

ஈரானுடனான மோதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதர் உறுதிப்படுத்தினார். இன்று காலை 5.00 மணி நிலவரப்படி, காயமடைந்தவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வரும் ... Read More

முல்லைத்தீவில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பினால் இடைநிறுத்தம்

Mano Shangar- June 17, 2025

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் சிலாவத்தை பகுதியில் மக்களுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் காணியில் கடற்படையினர் தளம் அமைத்துள்ளார்கள். இந்த காணி சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று 17.06.2025 மேற்கொள்ள ... Read More

டி20 கிரிக்கெட் வரலாற்றில் நடந்த முதல் சந்தர்ப்பம் – மூன்றாவது சூப்பர் ஓவர் வரை சென்ற போட்டி

Mano Shangar- June 17, 2025

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்றின் வெற்றியை மூன்று சூப்பர் ஓவர்கள் மூலம் தீர்மானிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் நேற்று பதிவாகியுள்ளது. கிளாஸ்கோவில் நெதர்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் கடுமையான ... Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமானது பருத்தித்துறை பிரதேச சபை

Mano Shangar- June 17, 2025

பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உதயகுமார் யுகதீஸ் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று பருத்தித்துறை பிரதேச சபை ... Read More

பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி

Mano Shangar- June 17, 2025

இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்!! யாழில் எரிபொருளுக்கு முண்டியடித்த பொது மக்கள்

Mano Shangar- June 17, 2025

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்று திங்கட்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், ... Read More

பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை

Mano Shangar- June 17, 2025

பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் ... Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் – அம்பாறையில் சம்பவம்

Mano Shangar- June 17, 2025

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான மக்கள் போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று திங்கட்கிழமை ... Read More

முல்லைத்தீவில் நிறம்மாறும் பாறைகள்

Mano Shangar- June 17, 2025

இயற்கை அன்னையின் அரியபடைப்பான புலிபாய்ந்தகல் கடற்கரையின் அமைவும் அழகும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துவதோடு சுற்றுலா பயணிகள் மனதில் அமைதியான நிலையை உருவாக்கும் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. கடலை சுற்றி நிறம் மாறும் கற்பாறைகளும், கடற்கரைகளில் ... Read More

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து

Mano Shangar- June 17, 2025

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) ஆரம்பமாகின்றது. காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ ... Read More