Author: Mano Shangar
இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட ... Read More
வலி வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு
வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி ... Read More
வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் – தவிசாளரானார் நிரோஷ்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ... Read More
ஈரான்-இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. இந்தப் பிராந்தியத்தில் மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் ... Read More
மன்னாரில் பாடசாலை மாணவி மீது இராணுவ சிப்பாய் பாலியல் சேட்டை
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது அப்பேருந்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த ... Read More
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்க வேண்டாம்!! பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி நடவடிக்கை
பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது இன்று முதல் (18ஆம் திகதி) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு ... Read More
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளராக தவமலர் சுரேந்திரநாதன் தெரிவு
வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வல்வெட்டித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. ... Read More
ஈரானின் தாக்குதலால் நிலைகுலைந்துள்ள இஸ்ரேல் – ரஷ்யா மற்றும் சீனாவும் ஆதரவு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன, இதனால் கடுமையான பிராந்திய மற்றும் சர்வதேச அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஈரானிய வான்வெளியை அமெரிக்கா முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், அமெரிக்க விமானப்படை ஈரானிய விமானப்படையை விட மிகவும் வலிமையானது ... Read More
எஹெலியகொடவில் லொறியுடன் மோதி பேருந்து விபத்து – 18 பேர் காயம்
எஹெலியகொடவில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் மொத்தம் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு-இரத்னபுரி பிரதான சாலையில் எஹெலியகொடவில் பயணிகள் பேருந்து ஒன்று கொள்கலன் லொரியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. ... Read More
மட்டக்களப்பில் வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் ... Read More
முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை ... Read More
கணவர் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய கொடூரம்
கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், பெண் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் மண்டலம், நாராயணபுரம் கிராமத்தில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ... Read More












