Author: Mano Shangar
நேரடி தாக்குதலில் இறங்கியது அமெரிக்கா – ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க தயாராகும் ரஷ்யா
ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு பேரவையிய்ன் துணைத் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஈரானிய ... Read More
காலி – அக்மீமன பகுதியில் துப்பாக்கிச் சூடு
காலி, அக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிகாலை ஐந்து மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த ... Read More
யாழில் திடீரென காற்றுடன் கூடிய மழை – இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்வு
யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கலாச்சார மண்டப வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன் இசை நிகழ்வு ஒன்று ... Read More
மத்திய கிழக்கில் போர் பதற்றம் – எரிபொருளுக்காக நைஜீரியாவை நாடும் இலங்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் மேலும் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜூன் ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்க விசேட அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் நேற்று காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ... Read More
மட்டக்களப்பில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 15 வயது சிறுமி ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது மைல்கல் பகுதியில் வேக ... Read More
செம்மணி புதைகுழி – நீதி கோரி யாழில் போராட்டம், பெருமளவு பொலிஸார் குவிப்பு
செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் எனவும் உண்மை கண்டறியபடவேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசே எம்மிடம் இருந்த ... Read More
ஏர் இந்தியா விமான விபத்து – 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது
அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ... Read More
ஈரான்-இஸ்ரேல் போர்!! அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவெடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என ஏற்கனவே ... Read More
இலங்கையில் இருந்து 85 சீன நாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சைபர் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 85 சீன நாட்டவர்கள் இன்று அதிகாலையில் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் (BIA) உறுதிப்படுத்தினர். உள்ளூர் ... Read More
இலங்கையில் மின்சார வாகனங்களை வாங்கும்போது கவனமாக சிந்தியுங்கள்… மீள்விற்பனை செய்வது கடினம்
மின்சார வாகனங்களை (EV) வாங்கும் போது தங்கள் விருப்பங்களை கவனமாக பரிசீலிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIAL) பொதுமக்களை வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல வாகனங்களின் சந்தை மதிப்பு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான ... Read More
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொலிஸ் குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மானிப்பாய் சுதுமலை ... Read More












