Author: Mano Shangar
ஊழல், மோசடி!! 18 உயர் அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள்
பல்வேறு ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சக செயலாளர்கள் உட்பட 18 உயர் அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ... Read More
நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம் – பாடகி சுசித்ரா பகீர் பேட்டி
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர். இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியதாவது, ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் ... Read More
அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி புரோ லீக் கழகமான அல் நாசரில் தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரொனால்டோ அந்த கழகத்துடன் புதிய இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். ... Read More
தாயின் காதலனுடன் தகாத உறவு – திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்த இளம் பெண்
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர ... Read More
அத்துமீறும் இ.போ.ச!!!! வடக்கை முடக்கி போராட்டத்தில் குதிக்கும் தனியார் பேருத்துகள்
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாயன்று வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை ... Read More
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் முதல்நாள் பணிகள் ... Read More
யாழில் 10 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியில் நேற்று மாலை (26) கிணற்றில் விழுந்த சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயர்ந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியில் பேரனுடன் தோட்டத்திற்கு நீர் இறைப்பதற்கு சென்ற வேளை பேரன் நீரை இறைத்து ... Read More
கொலைக் குற்றச்சாட்டுகள் – பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More
காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு
மஹவ - தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த ... Read More
இலங்கையின் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) ... Read More
அனுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு! 29 வயது நபர் கவலைக்கிடமான நிலையில்
அனுராதபுரம் கல்குலம பகுதியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சியம்பலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுடப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர் ஒரு ... Read More
சட்டவிரோதமான முறையில் ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் இருவர் கைது
போலி இந்திய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அபுதாபி வழியாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் ... Read More












