Author: Mano Shangar
தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி
தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ... Read More
அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்து ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (ஜூலை 10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் ... Read More
இலங்கைக்கு மட்டுமே மிக பெரிய வரி குறைப்பு – நன்றி கூறிய அமைச்சர்
அமெரிக்க வரிகளின் அடிப்படையில் இலங்கை மிகப்பெரிய வரி குறைப்பைப் பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது சமூக ஊடக பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார். ஏப்ரல் ... Read More
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் – விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு
சட்டவிரோத சூதாட்ட செயலி மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 29 பிரபலங்களில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராணா டகுபதி ஆகியோர் அமலாக்க இயக்குநரகத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். பிரகாஷ் ... Read More
வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்த வான் – எட்டு பேர் காயம்
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வானில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ... Read More
டில்லியில் நிலநடுக்கம்
இந்திய தலைநகர் புது டில்லியில் இன்று (10) காலை 09.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஹரியானாவின் ... Read More
ஷேக் ஹசீனா விடயத்தில் மனசாட்சியுடன் செயற்படுங்கள் – இந்தியாவிற்கு பங்களாதேஷ் கோரிக்கை
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடுகடத்துவதற்கான நீண்டகால கோரிக்கைக்கு "மனசாட்சி மற்றும் தார்மீக தெளிவுடன்" செயல்பட வேண்டும் என இந்தியாவை பங்களாதேஷ் வலியுறுத்தியுள்ளது. தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ... Read More
உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!!
திருகோணமலை, கோமரங்கடவல-புலிக்கண்டி குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதி ஒரு பிள்ளையின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது. புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து ... Read More
இலங்கைக்கு 30 வீதம் வரி விதித்தார் டிரம்ப் – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 வீத வரி விதிக்க முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய சமீபத்திய கடிதத்தில் புதிய வரி வீதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வரி ... Read More
மனித புதைகுழி விவகாரம் – ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்
செம்மணியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுகளில் மனித எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்கவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் ... Read More
பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் – பொது பாதுகாப்பு அமைச்சர்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே தெரியும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் ... Read More
அர்ச்சுனா எம்.பியின் RTI கோரிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்கருடன் நடைபெற்ற சந்திப்பின் காட்சிகளை வெளியிட நாடாளுமன்றம் முற்றிலுமாக மறுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றின் இந்த நடவடிக்கையானது நமது ... Read More












