Author: Mano Shangar
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
அம்பலாங்கொட, கலகொட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ... Read More
மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் நேற்று (27) மாலை உணர்ச்சிப்பூர்வமான தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நினைவுகூரும் 'கறுப்பு ஜனவரி' ... Read More
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டு காசோலையில் சர்ச்சை
டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒன்பதாம் திகதி அனுராதபுரத்தில் ஜனாதிபதி ... Read More
‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்தன. மதத் தலங்களை ... Read More
ஓமானில் படகு கவிழ்ந்ததில் மூன்று பிரான்ஸ் நாட்டவர்கள் பலி
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில், கடலில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஓமன் வளைகுடாவில் படகு கவிழ்ந்தபோது 25 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள், ... Read More
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ... Read More
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து பொலிஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு அருகில் பாப்சிகிள்ஸ், பஞ்சு மிட்டாய், டாஃபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகளை ... Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" ... Read More
இந்தியாவில் நிபா வைரஸ் பரவல்! மிகுந்த எச்சரிக்கையுடன் இலங்கை
இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஆசியாவின் சில பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இலங்கை சுகாதார அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ... Read More
ஜன நாயகனுக்கு மேலும் நெருக்கடி!! படம் வெளியாவதில் தாமதம்
ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் படம் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ... Read More
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் M. A. சுமந்திரன் PC அவர்கள், முன்னாள் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினறும் சட்டத்தரணியுமான செலஸ்ரின் அவர்களின் வேண்டுகோளின் பேரில் நேற்று யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்வையிட்டார். ... Read More
கொழும்பின் பிரபல பாடசாலை தொடர்பில் வைரலாகியுள்ள காணொளி – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைகளுக்கும், குறித்தப் பாடசாலையின் தலைமை மாணவருக்கும் இடையிலான நெருக்கமான உறவு மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவது குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது ... Read More












