Author: Mano Shangar

வங்காள விரிகுடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை

Mano Shangar- July 29, 2025

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இன்று (29) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இந்தியாவின் தேசிய நில ... Read More

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா

Mano Shangar- July 29, 2025

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றிக்கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 18 பந்துகள் மீதமிருக்க மூன்று ... Read More

ரோயல் பார்க் குற்றவாளிக்கு சிவப்பு கைது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

Mano Shangar- July 29, 2025

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஜூட் சமந்த ஜெயமஹாவை கைது செய்ய அதிகாரிகள் சிவப்பு கைது பிடியாணையை பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (28) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்தது. ... Read More

நல்லூர் மகோற்சவம் ஆரம்பம் – பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிப்பு

Mano Shangar- July 29, 2025

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. மஹோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச திருவிழா ... Read More

“வெலிகம சஹான்” கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- July 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்ததாகக் கூறப்படும் சஹான் சிசிகெலம் எனப்படும் “வெலிகம சஹான்” நேற்று இரவு (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட, சந்தேக நபர் நேற்று ... Read More

உண்மைகளை மூடி மறைக்க முடியாது – எம்.ஏ.சுமந்திரன்

Mano Shangar- July 29, 2025

உண்மைகளை மூடி மறைக்க முடியாது - எம்.ஏ.சுமந்திரன் உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ... Read More

யாழில் டிக் டொக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க நகைகளை திருடிய காதலி கைது

Mano Shangar- July 29, 2025

யாழ்ப்பாணத்தை சேர்ந்த டிக் டொக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். ... Read More

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mano Shangar- July 29, 2025

காசாவில் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உண்மையான பட்டினியின் அறிகுறிகள் காணப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காசா பகுதியில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இரு குழந்தைகள் உட்பட 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக சுகாதார ... Read More

யட்டினுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் சடலமாக மீட்பு

Mano Shangar- July 29, 2025

பேராதனை - யஹலதென்ன பகுதி வீடொன்றில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட மூன்று சடலங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 52 வயதான யட்டிநுவர பிரதேச சபையின முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் ... Read More

இலங்கை மற்றும் மாலைத்தீவு இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Mano Shangar- July 29, 2025

மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மாலைதீவு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றன. கலந்துரையாடலைத் தொடர்ந்து, இரு ... Read More

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா இன்று ஆரம்பம்

Mano Shangar- July 29, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்தில் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. 10ஆம் திருவிழாவான மஞ்சத் ... Read More

நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து

Mano Shangar- July 29, 2025

யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக காந்தபுரம் ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் அறிவித்துள்ளது. இருப்பினும், யேமனில் ... Read More