Author: Mano Shangar
“மை டிவிகே”உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் விஜய்
புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில ... Read More
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – ஸ்மிருதி மந்தனா பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி நாட் ... Read More
இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது
இனியபாரதியின் இன்னுமொரு சகாவான – வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த – பாலிகிருஷ்ணன் சபாபதி மட்டக்களப்பு கிரானில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ... Read More
ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை
ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ... Read More
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வாலானா குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் சரணடைந்துள்ளார். Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி ... Read More
ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது
சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் ... Read More
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ... Read More
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (29) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் முன்னிலையாக தவறியமைக்காக அவருக்கு எதிராக நேற்று ... Read More
குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் சீன அரசாங்கம்
சீனாவில் குழந்தை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக, 3 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் (சுமார் $500) வழங்க சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சீன அரசாங்கம் இந்த மானியத்தை தனிநபர் வருமான ... Read More
யாழில் சகோதரியை கட்டி வைத்துவிட்டு சகோரதன் கொலை
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவரும், அவரது சகோதரியும் ... Read More
நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவ வாகனம் நுழைந்தமையால் பரபரப்பு
நல்லூர் ஆலய வீதி தடைகளை மீறி ஆலய வளாகத்தினுள் இராணுவத்தினரின் கப் ரக வாகனம் அத்துமீறி நுழைந்தமையால் ஆலய வீதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ... Read More












