Author: Mano Shangar

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலை பறிமுதல்

Mano Shangar- August 3, 2025

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதிவாய்ந்த சிலையொன்றை பறிமுதல் செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் இருந்து சிலை கடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக மிழக ... Read More

மட்டக்களப்பில் காணாமல் போன கூலி தொழிலாளி சடலமாக மீட்பு

Mano Shangar- August 3, 2025

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிரான்குளத்தைச் சேர்ந்த ... Read More

ஆயுதங்களை கைவிடப்போவதில்லை – ஹமாஸ் அறிவிப்பு

Mano Shangar- August 3, 2025

சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல் காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ... Read More

வரி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவிற்கு பல சலுகைகளை வழங்கியது இலங்கை

Mano Shangar- August 3, 2025

இலங்கைக்கு அமெரிக்கா 20 வீத இறக்குமதியை விதித்துள்ள நிலையில், அதில் இன்னும் அமெரிக்கா திருப்திக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பங்களாதேஷ், கம்போடியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து ... Read More

சென்னை அணியின் தலைவர் இவர்தான் – உறுதிப்படுத்தினார் தோனி

Mano Shangar- August 3, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. குறிப்பாக ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்கு ஏலத்தில் சரியான அணி அமையாததும் ஒரு ... Read More

சலுகைகளை குறைத்தது அநுர அரசு!! நீதிமன்றம் செல்ல ரணில் – மைத்திரி கூட்டணி

Mano Shangar- August 3, 2025

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டமூலம் வர்த்தமானியில் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், குறித்த சட்ட மூலத்தை உச்ச நீதிமன்றில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கே ... Read More

போதைப் பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

Mano Shangar- August 3, 2025

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் ... Read More

விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி உரிமம் – இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு மகிழ்ச்சியான செய்தி

Mano Shangar- August 3, 2025

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான புதிய வசதி இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்தார். ... Read More

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் விருப்பம்

Mano Shangar- August 3, 2025

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சி என்ன முடிவெடுக்கின்றதோ அதற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் ... Read More

பிரதமர் நல்லூர் முருகன் ஆலத்தில் வழிபாடு

Mano Shangar- August 3, 2025

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். மிகவும் ... Read More

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- August 3, 2025

மாத்தறை, கபுகமவில் இன்று (03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காயமடைந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ... Read More

எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை

Mano Shangar- August 1, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது. 2014 ஆம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிப்பதற்காக 25 ... Read More