Author: Mano Shangar
இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று (07.08.2025) பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் மாணவர் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பில், இஸ்ரேலுடன் உள்ள அனைத்து இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளையும் உடனடியாக துண்டிக்குமாறு கோரி பேரணியும், ஆர்ப்பாட்டமும் ... Read More
வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!
வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று இரவு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் ... Read More
ஐநாவிற்கு சொல்ல வேண்டி செய்தியை சரியான விதத்தில் சொல்வோம் – எம்.ஏ.சுமந்திரன்
தமிழ் மக்கள் மீதான இனவன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் ... Read More
சஷிந்திர ராஜபக்சவுக்கு விளக்கமறியல்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் அவர் வைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று (06) ... Read More
சாலையோரம் 15 வயது சிறுமியின் சடலம்! தர்மஸ்தலா விவகாரத்தில் புது உத்தரவு
தர்மஸ்தலா விவகாரத்தில் (Dharmasthala exhumation) நாளுக்கு நாள் ஏகப்பட்ட திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு ஏற்கனவே இரு இடங்களில் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே அங்கு 15 வயது சிறுமியின் உடல் ... Read More
ஈழ தமிழர்களை தவாறாக சித்தரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் – படத்திற்கு எதிராக போராட்டம்
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'கிங்டம்' படத்திற்கு தமிழ்நாட்டின் மதுரை மற்றும் திருச்சியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் குறித்த படத்தில் இலங்கைத் தமிழர்களை மோசமாக சித்தரித்துள்ளதை தமிழ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர். தமிழ் ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி.!!
கலன்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவில் கெகிராவ-கலன்பிந்துனுவெவ வீதியில் யகல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது நேற்று (05) 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் ... Read More
தவறுதலாக CIDக்கு சென்ற சாகல ரத்நாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க, தவறுதலாக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று 06) காலை சென்றுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தவறுதலாக குற்றப்புலனாய்வு ... Read More
முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருமான-செலவு இடைவெளி 32.3 வீதமாக குறைந்தது
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் வருவாய்-செலவு இடைவெளி 32.3 வீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் பாதையில் செல்கிறது என்பதற்கான அறிகுறி என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More
நாடு முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் – பொது பாதுகாப்பு அமைச்சர்
நாடு முழுவதும் நிகழும் குற்றங்கள் மற்றும் கொலைகளை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். குருநாகலில் உள்ள வெஹெர பொலிஸ் வளாகத்தில் வடமேற்கு மாகாண குற்றப்பிரிவைத் திறந்து ... Read More
மக்கள் கடும் எதிர்ப்பு – பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற காற்றாலை மின் கோபுர பாகங்கள்
காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் பாரிய வாகனங்கள் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது. குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான ... Read More
இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வரும் தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (06) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை ... Read More












