Author: Mano Shangar
இலங்கைக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் சாதனை அளவை எட்டியது
கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு 680.8 மில்லின் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர் தொழிலாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையில் மொத்த 5.116 ... Read More
ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் இந்த அறிக்கை ... Read More
கொழும்பில் கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய ... Read More
இலங்கை அணியின் மோசமான சாதனை தென்னாப்பிரிக்கா வசமானது
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியாகும். ... Read More
ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்
காசா பகுதியில் பணயக்கைதிகளின் நிலைமை குறித்து ஹமாஸுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் விடுத்துள்ள பதிவொன்றில், இந்த போர் முடிவுக்கு வருவதை அனைவரும் விரும்புவதாக ... Read More
பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி – வைரலாகும் புகைப்படம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. எதிர்வரும் ... Read More
மட்டக்களப்பில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய நபர் – தலை துண்டான சோகம்
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையைவைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று ... Read More
பரிசு வென்றிருப்பதாக கூறி மோசடி – பொலிஸார் எச்சரிக்கை
வங்கி வெகுமதிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான மோசடிச் செய்தி என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகிறது. இதன்மூலம் ... Read More
கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்ப்பாட்டின் இந்த நிகழ்வு செம்மணி ... Read More
இஸ்ரேலில் நான்காயிரம் இலங்கையர்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு
சுமார் ஐந்தாயிரம் இலங்கையர்கள் இஸ்ரேலில் விசா இன்றி தங்கியிருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கை பத்திரிகையாளர்கள் குழுவைச் சந்தித்த தூதர், முந்தைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களின் நடவடிக்கைகள் ... Read More
தங்காலையில் ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் இரசாயனங்கள் மீட்பு
தங்காலை, நெதொல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இன்று (07) காலை ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதிவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ... Read More
ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி ஒரே திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் இருவர் நேற்று (06) இரவு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருந்துகளும் ... Read More












